முதல் இன்னிங்ஸிற்காக 578 ஓட்டங்களை குவித்தது இங்கிலாந்து அணி!

இந்தியா அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸிற்காக இங்கிலாந்து அணி 578 ஓட்டங்களை குவித்துள்ளது. 4 டெஸ்ட் போட்டி, 4 இருபதுக்கு இருபது போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாட இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சிதம்பரம் மைதானத்தில் நேற்று முன்தினம் ஆரம்பமானது. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து முதலில் களமிறங்கியது. அதன்படி போட்டியின் மூன்றாவது … Continue reading முதல் இன்னிங்ஸிற்காக 578 ஓட்டங்களை குவித்தது இங்கிலாந்து அணி!